×

ஜன் ஸ்வராஜ் என்ற பெயரில் இயக்கம் தொடங்கவுள்ளதாக தேர்தல் வியூக வகுப்பாளர் அறிவிப்பு

டெல்லி: ஜன் ஸ்வராஜ் என்ற பெயரில் இயக்கம் தொடங்குவதாக தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் அறிவித்தார். புதிய அரசியல் கட்சி தொடங்குவாரா என்ற கேள்விக்கு வியூக வகுப்பாளர் பதிலளிக்கவில்லை. முதற்கட்டமாக பீகாரில் 3,000 கி.மீ. நடைபயணம் சென்று மக்களை சந்திக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.     


Tags : Jan Swaraj , Jan Swaraj, Movement, Election Strategy Classifier, Prasanth Kishore
× RELATED உத்தரகாண்டில் சார்தாம் யாத்திரையில் 3...